அமெரிக்காவில் கோட்டாவின் மகனின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
3 years ago
அமெரிக்காவில் கோட்டாவின் மகனின்  வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக சிறு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!