செய்வதறியாது திணறுகிறது ராஜபக்‌ஷ அரச குடும்பம் - மஹிந்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்​லை

Nila
4 years ago
செய்வதறியாது திணறுகிறது ராஜபக்‌ஷ அரச குடும்பம் - மஹிந்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்​லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக பொய்யான செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவசர நிலை பிரகடனத்தையும் மீறி மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை அரசாங்கத்திற்கு இன்னும் நெருக்கடியை வரவைத்துள்ளது.

செய்வதறியாது திணறுகிறது ராஜபக்‌ஷ அரச குடும்பம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4