பிரதமர் பதவி விலகவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது: பிரதமரின் ஊடக செயலாளர்

Mayoorikka
4 years ago
பிரதமர் பதவி விலகவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது: பிரதமரின் ஊடக செயலாளர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக தீர்மானித்துள்ளதாக  வௌியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில்,அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில்,இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4