சமூக ஊடகங்களை முடக்குவதற்கு அமைச்சர் நாமல் எதிர்ப்பு

#Namal Rajapaksha
Prathees
4 years ago
சமூக ஊடகங்களை முடக்குவதற்கு அமைச்சர் நாமல் எதிர்ப்பு

சமூக ஊடகங்கள் மீதான தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு டிஜிட்டல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சரிடம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டாலும், VPN ஐப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை அணுக முடியும் என்றும்  VPN ஐப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை அணுகுவதால், சமூக ஊடகங்களைத் தடுப்பது பயனற்ற செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4