அரசாங்கத்திற்கு எதிராக யாழிலும் வலுக்கின்றது போராட்டங்கள்!

Mayoorikka
4 years ago
அரசாங்கத்திற்கு எதிராக யாழிலும்  வலுக்கின்றது போராட்டங்கள்!

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் கோத்தபாய அரசுக்கு எதிராகபுதிய  ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. 

தற்போதைய விலை ஏற்றங்கள் டீசல் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தற்போதுள்ள கோத்தபாய அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4