உயர்நீதிமன்றம் சென்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Mayoorikka
4 years ago
உயர்நீதிமன்றம் சென்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் FR மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மின் உற்பத்திக்கான எரிபொருளை மின்சார சபைக்கு தொடர்ந்து வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4