முன்னாள் அமைச்சரான அதாவுத செனவிரத்ன காலமானார்

Prabha Praneetha
4 years ago
முன்னாள் அமைச்சரான அதாவுத செனவிரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 91 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4