இரண்டு நாள் விடுமுறை வழங்க அரசாங்கம் அறிவிப்பு!

Mayoorikka
4 years ago
இரண்டு நாள் விடுமுறை வழங்க அரசாங்கம் அறிவிப்பு!

நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு நாள் விடுமுறையை அறிவிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4