ஹோட்டல் கழிவறை குழியில் இளம் பெண்ணின் சடலம்

Prathees
4 years ago
ஹோட்டல் கழிவறை குழியில் இளம் பெண்ணின் சடலம்

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றின் கழிவறை குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 26 வயதுடைய யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்வத்த பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், அந்த யுவதியை ஒருவர் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

குறித்த யுவதியுடன்  மூன்று பேர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4