புகையிரத கட்டணங்களை திருத்த அனுமதி

Prabha Praneetha
4 years ago
புகையிரத கட்டணங்களை திருத்த அனுமதி

புகையிரத கட்டணங்களை பல பிரிவுகளாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் திகதி குறித்து எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4