மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வௌியானது

Prathees
4 years ago
மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் அதிவிசேட  வர்த்தமானி வௌியானது

சில மருத்துவ சாதனங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிவிசேட வர்த்தமானி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்கள் சிலவற்றுக்கு திருத்தங்களுடன் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண் வில்லைகள், உலோக ஸ்டென்ட்கள், இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்புகள், சோதனை கீற்றுகள் (test strips) மற்றும் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு இவ்வாறு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4