எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக வரிசையில் காத்திருக்கும் அபாயம்!

Prabha Praneetha
4 years ago
எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக  வரிசையில் காத்திருக்கும் அபாயம்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி ஒரு கிலோ கிராம் 300 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரிசி உற்பத்தியாளார்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் அரிசி கொள்வனவுக்காக  வரிசையில் காத்திருக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4