எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால் போராட்டம்!

Mayoorikka
4 years ago
 எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால்  போராட்டம்!

எரிபொருளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பொதுமக்களால் கொழும்பு – நீர்க்கொழும்பு பிரதான வீதி கபுவத்தை பிரதேசத்தில் வீதி மறிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக நீர்க்கொழும்பு நோக்கிய வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4