மின்சார பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு மகிந்த ஆலோசனை

Mayoorikka
3 years ago
மின்சார பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு மகிந்த ஆலோசனை

மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!