குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது

#Arrest
Prasu
4 years ago
குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது

குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலீஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4