நாளாந்தம் அதிகரிக்கும் டொலரின் இன்றைய விலை - மத்திய வங்கி
#SriLanka
#Central Bank
#Dollar
Mugunthan Mugunthan
4 years ago
மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 294.99 ரூபாவாகும்.
அந்த குறிப்பின்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 284.82 ரூபாவாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே