எலன் மஸ்கின் ஜெட் விமானத்தை கண்காணிக்கும் மாணவன் - பின்தொடர்வோர் பல லட்சக்கணக்கானோர்

Nila
4 years ago
எலன் மஸ்கின் ஜெட் விமானத்தை கண்காணிக்கும் மாணவன் - பின்தொடர்வோர் பல லட்சக்கணக்கானோர்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவராக விளங்கும் இவர் ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய தனியார் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரத்தில் இருந்து பெர்லின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை இவரது தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் டுவிட்டர் கணக்கான எலான் ஜெட் தெரிவித்துள்ளது. இந்த டுவிட்டர் கணக்கை 19 வயதான ஜாக் ஸ்வீனி என்ற மாணவன் நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

எலான் மஸ்கின் பயணங்களை கண்காணிக்கும் எலான் ஜெட்  டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4