முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்வு

Prathees
4 years ago
முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்வு

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன்  இந்த நிலைமைகளால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழி  இறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும்  விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை, கோழி இறைச்சி  விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் கோழி மற்றும் முட்டை வியாபாரிகள், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4