சீனாவிடம் இலங்கை கோரிய கடன் உதவி தொடர்பாக சீனத்துாதுவர் விளக்கம்.

#SriLanka #China
சீனாவிடம் இலங்கை கோரிய கடன் உதவி தொடர்பாக சீனத்துாதுவர் விளக்கம்.

சீனாவிடம் இலங்கை கோரிய கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியும் இலங்கை அதிகாரிகள் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை சீனா பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4