நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மற்றுமொரு சிக்கல்

Mayoorikka
4 years ago
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மற்றுமொரு சிக்கல்

நாட்டில் நிலவும் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாட்டால் காய்கறி வாங்கும் வியாபாரிகள் வருவதில்லை, சமையல் எரிபாடு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்கு காய்கறிகள் வாங்காத நிலை உருவாகி உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4