டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று!

Mayoorikka
4 years ago
டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று!

ஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது

இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அதன் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செயற்படும் டிஜிட்டல் அடையாள வேலைத்திட்டத்திற்காக இந்தியாவிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக அரசாங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4