வெங்காய வடை.. பக்குவமாய் செய்வது எப்படி

Prabha Praneetha
2 years ago
 வெங்காய வடை.. பக்குவமாய் செய்வது எப்படி

1. முதலில் அகலமான பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு அதில் உப்பு, கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

3. இப்போது அந்த கலவையை வடை போல் தட்டி காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான டேஸ்டியான வெங்காய வடை தயார்.

நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடித்த, டீ டைமிங்குக்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இது இருக்கும்