பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானம்...
Prabha Praneetha
4 years ago
பால் தேநீரின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே