சிறீலங்கா என்ற பெயர் மாற்றி இல‌ங்கைக்கு சிலோன் என்ற பெயர் மாறுமா? (Video)

#SriLanka #Lanka4
Reha
4 years ago
சிறீலங்கா என்ற பெயர் மாற்றி இல‌ங்கைக்கு சிலோன் என்ற  பெயர் மாறுமா? (Video)

கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் உலகநாடுகள் பெரும் பொருளாதாரச் சிக்கலில் இருக்கின்ற அதேவேளையில் இலங்கை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்களாக எல்லாவற்றுக்கும் வரிசையில் நின்று சிலவேளைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைகளிலும் வாழ்ந்துகொண்டுருக்கிறார்கள்.  

இலங்கையின் இக்கட்டான நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவை எல்லாம் ஒருபுறம் இருக்க சிறீலங்கா என்ற பெயரை மாற்றி இல‌ங்கைக்கு சிலோன் என பழைய பெயரை சூட்டினால் மட்டுமே இலங்கை உருப்படும் என சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

கோட்டபாய வெல்வார் எனவும், மோடி வெல்வார் எனவும் துல்லியமாக கணித்த பிரபல இந்திய லங்கா4 எண் சோதிடரின் வீடியோ வைரலாக தற்சூழலில் பரவி வருகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4