சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான தகவல்!

#Litro Gas
Mayoorikka
4 years ago
சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான தகவல்!

நாடு முழுவதும் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(18)  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 120, 000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கமைய, தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என்றும் லிட்ரோ நிறுவனம்  குறிப்பிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4