புதுமாத்தளன் பகுதியில் இரு மாணவிகள் மாயம்! - பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு

Prasu
4 years ago
புதுமாத்தளன் பகுதியில் இரு மாணவிகள் மாயம்! - பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் நேற்று மாலைநேர வகுப்புக்காகச் சென்ற இரு மாணவிகளைக் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தரம் - 9 இல் கல்விபயிலும், 14 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4