இன்று 5.30 மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

#Power #government #Lanka4
Reha
4 years ago
இன்று 5.30 மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

இன்று (16) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 3 மணி நேர மின் வெட்டும் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணிநேர மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4