60 வகையான மருந்துகளின் விலை தொடர்பாக புதிய வர்த்தமானி வெளியீடு
Prathees
4 years ago
60 வகையான மருந்துகளின் விலை திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.






இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே