அனாதை இல்லத்தில் உள்ள சிறுவனின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தடவிய வார்டன்

Prathees
4 years ago
அனாதை இல்லத்தில் உள்ள சிறுவனின் பிறப்புறுப்பில்  மிளகாய் பொடியை தடவிய வார்டன்

திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுவன், அதன் கண்காணிப்பாளரால் பிறப்புறுப்பில் மிளகாய்த்தூள் தடவியமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நித்திரையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்காணிப்பாளர் குழந்தையை குளியலறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை பூசியதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அனாதை இல்லத்தில் சுமார் 25 குழந்தைகள் இருப்பதாகவும், வார்டன் அவர்களை துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்துவதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4