கோத்தபாய ராஜபக்சவின் அதிரடி அறிவிப்பு!
#Gotabaya Rajapaksa
#Sri Lanka President
Mayoorikka
4 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே