ஏற்றுமதி பெறுகைகள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

Mayoorikka
3 years ago
ஏற்றுமதி பெறுகைகள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதை வெளியிட்டுள்ளார். 

180 நாட்களுக்குள் ஏற்றுமதி பெறுகைகளை திருப்பி அனுப்பும் வகையில் இது அமைந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!