ஐந்து தசாப்தங்களின் பின்னர் முக்கிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

Mayoorikka
4 years ago
ஐந்து  தசாப்தங்களின் பின்னர் முக்கிய நாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.

அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4