விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு!

Mayoorikka
4 years ago
விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு!

விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால்  அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகாிப்பு அமுலாகவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4