ஒவ்வோர் வாழ்விலும் சுக்கிர பார்வை பட இன்று வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை வழிபடல் வேண்டும்.

#spiritual #God #Venus
ஒவ்வோர் வாழ்விலும் சுக்கிர பார்வை பட இன்று வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை வழிபடல் வேண்டும்.

கிரகங்களில் மிகவும் பிரகாசமானதும், நட்சத்திர அந்தஸ்து பெற்றதுமான கிரகம் சுக்கிரன். சுக்கிர பகவானுக்கு உகந்தவற்றை அறிந்து கொள்ளலாம்.

பின்வருவனவற்றை மனதில் வைத்து வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

  • நிறம் - வெண்மை
  • குணம் - சாத்வீகம்
  • மலர் - வெண்தாமரை
  • ரத்தினம் - வைரம்
  • சமித்து - அத்தி
  • தேவதை - இந்திராணி
  • பிரத்யதி தேவதை - இந்திரன்
  • திசை - கிழக்கு
  • ஆசன வடிவம் - ஐங்கோணம்
  • வாகனம் - கருடன்
  • தானியம் - வெள்ளை மொச்சை
  • உலோகம் - வெள்ளி
  • பிணி - சீதளம்
  • சுவை - இனிப்பு
  • ராகம் - பரம்பு
  • நட்பு - புதன், சனி, ராகு, கேது
  • பகை - சூரியன், சந்திரன்
  • சமம் - செவ்வாய், குரு
  • ஆட்சி - ரிஷபம், துலாம்
  • மூலத்திரிகோணம் - துலாம்
  • உச்ச வீடு - மீனம்
  • நீச்ச வீடு - கன்னி
  • நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்
  • தசா காலம் - 20 வருடங்கள்
  • பார்வை - 7-ம் இடம்
  • பாலினம் - பெண்
  • கோசார காலம் - 1 மாதம்
  • உயரம் - நடுத்தரம்
  • உபகிரகம் - இந்திர தனுசு
  • ஸ்தலம் - ஸ்ரீரங்கம், கஞ்சனூர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4