2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
Reha
4 years ago
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் மார்ச் 10 முதல் 18ஆம் திகதி வரை இணையவழி நிகழ்நிலையில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே