யூரோ உள்ளிட்ட சர்வதேச நாணயங்களுக்கு இலங்கை ரூபாயின் வரலாறு காணாத மாற்றம்!

Mayoorikka
3 years ago
 யூரோ உள்ளிட்ட சர்வதேச நாணயங்களுக்கு இலங்கை ரூபாயின் வரலாறு காணாத மாற்றம்!

யூரோ உள்ளிட்ட சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

இலங்கை உள்ள தனியார் வங்கிகளின் இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய யூரோ ஒன்றின் விற்பனை விலை 289.93 ரூபாவாகும் கொள்வனவு விலை 272.47 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாகவும் கொள்வனவு விலை 248.34 ரூபாவாகவும் பதிவு செய்துள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 344.72 ரூபாவாகும் கொள்வனவு விலை 325.48 ரூபாவாகும்.

சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 283.26 ரூபாவாகவும் கொள்வனவு விலை 260.89 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

இலங்கையில் பணவீக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!