பயங்கரவாத தடைச்சட்டம்: மத்திய மாகாணத்திலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்!

Mayoorikka
3 years ago
பயங்கரவாத தடைச்சட்டம்: மத்திய மாகாணத்திலும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம், மத்திய மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் வடக்கு கிழக்கு கொழும்பு என பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!