இன்று இந்திய திரைப்பட இயக்குனா் செல்வராகவன் பிறந்த நாள் 5-3-2022

#history #Legend #today
Mugunthan Mugunthan
1 year ago
இன்று இந்திய திரைப்பட இயக்குனா் செல்வராகவன் பிறந்த நாள் 5-3-2022

செல்வராகவன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் தன் தந்தையின் இயக்கமான துள்ளுவதோ இளமை படத்தில் வசன எழுத்தாளராக இருந்தார். பின்பு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகே 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களை இயற்றினார். 

செல்வராகவன் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து 2009-ம்  ஆண்டு விவாகரத்து செய்தார். பின்பு கிதாஞ்சலி ராமன் என்பவரை மணந்து கொண்டார்.

 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு