நாளை மின்சாரம் இப்படித்தான் இலங்கையில் வெட்டுப்படவிருக்கிறது.

#SriLanka #Fuel #Power
நாளை மின்சாரம் இப்படித்தான் இலங்கையில் வெட்டுப்படவிருக்கிறது.

நாளை (03) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளையும் ஏழரை மணி நேரம் மின்தடை ஏற்படலாம் என்கிறார்கள்.

அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 5 மணி நேரம்,

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!