எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரயில் சேவைக்கும் சிக்கல்

Mayoorikka
3 years ago
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரயில் சேவைக்கும் சிக்கல்

ரயில்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 3 நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் ரயில் சேவைகளும் தடைப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக சில மட்டுப்படுத்தல்களுடன் ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு யோசனை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!