உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை ஏற்க மறுக்கும் ரோமானிய நாடு? (video)
Reha
3 years ago

ஐநா சபையில் இரண்டாவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளை உக்ரைனிலும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதேவேளை தமிழகத்தை சேர்ந்த 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கிருந்து அகதியாக இடம்பெயர்ந்து ரோமானிய நாட்டின் எல்லையில் நிற்கின்றார்கள். அவர்களை அந்த நாடு ஏற்க மறுத்துள்ளது. எனவே அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.



