கல்விக்காக உக்ரைனிற்கு சென்ற மாணவர்களின் நிலைமையை அறிதல் மற்றும் உதவுவது தொடர்பாக இலங்கை தூதரகம் முயற்சி எடுத்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.