உக்ரைன் அதிபரின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரிப்பு

Keerthi
3 years ago
உக்ரைன் அதிபரின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரிப்பு

உக்ரைன் அதிபரின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் 3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையே கடுமையான போர் நெருக்கடிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கியின் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என அதிகரித்துக் கொண்டே போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இந்த போர் தொடங்குவதற்கு முன் உக்ரைன் அதிபரின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனாக இருந்தது. ஆனால் கடந்த 4 நாட்களில் அவரது டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!