உக்ரைனுக்கு 200 ரொக்கெட்டுக்களை வழங்கவுள்ள நெதர்லாந்து

Nila
4 years ago
உக்ரைனுக்கு 200 ரொக்கெட்டுக்களை வழங்கவுள்ள நெதர்லாந்து

உக்ரைய்னுக்கு சுமார் 200 வான் பாதுகாப்பு ரொக்கெட்டுக்களை நெதர்லாந்து வழங்க உள்ளது.

இது குறித்த கடிதம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்க பிரதிநிதியால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.

உக்ரைய்னின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த ரொக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

வெகு விரைவில் வழங்கப்படும் என நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏவுகணைகள் உட்பட ராடார் முறைமை,ரைபிள்கள் போன்றவற்றையும் வழங்குவதாக நெதர்லாந்து இம்மாத ஆரம்பத்தில் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேற்கு யுக்ரைய்னிலிருந்து நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4