நினைவஞ்சலி - அமரர் துரைராசா இரவீந்திரன்

#SriLanka #Death #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ANUTHAPAM #L4
Prasu
2 hours ago
நினைவஞ்சலி - அமரர் துரைராசா இரவீந்திரன்

BA.தமிழ், சமூக சேவகர், பல்துறை கலைஞருமான 55 வயது துரைராசா இரவீந்திரன்(துரை,ரவி) காலமானார்.

"மாண்பினில் நிகரில்லா நிர்மலனே -உனை

மாய்த்தனன் கருணையில்லாக் காலனும்

காண்பதென்று மீண்டுமுன் புன்னகையை

கண்மறைந்த கருணையின் கனவானே

ஆண்டுகள் ஐந்து ஓடிப்போனதோ, வேரிலா

விருட்சமென வாடிக் கிடக்கிறோம் உன் நினைவால்.

உன் மனம் நிறைந்த இறையடியில் அமைதியாகத் தூங்கு".

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4