சுவிஸில் சிறுவர்களுக்கான சேமிப்புத் திட்டம் - எப்படி எல்லாம் பயன்படும்...?
Nila
2 years ago
சிறுவர்களுக்கான சேமிப்புத் திட்டம்.
(SPAREN FÜR KINDER)
குழந்தைகளின் வருங்காலத்துக்காக சேமிக்க...
வருங்கால குழந்தைகளுக்கு வீடு வாங்க முன்கூட்டிய பணம் உதவி.
குழந்தைகளின் மேல் படிப்புக்கு உதவும்.
உயிருக்கு ஆபத்து அல்லது நோய் ஏற்பட்டால் காப்புறுதி செய்யப்படுபவருக்கும், காப்புறுதியை பொறுப்பேற்பவருக்கும் நாஸ்டர்டியம் வழங்கப்படுகிறது.
இருவரில் யாருக்காவது சுகஜீனம், இறப்பு, சுகஜீனம் தொடர்பான நிரந்தர வேலையிழப்பீடு (வைத்தியரின் உத்தரவாதத்தோடு) இச்சந்தர்ப்பத்தில் தொடர்ந்து நஸ்டயீடும் மாதாந்தக் கட்டணமும் கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும்.