கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை, இந்திய பக்தர்களுக்கு அனுமதி

Mayoorikka
3 years ago
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை, இந்திய பக்தர்களுக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இலங்கை பக்தர்கள் 50 பேருக்கும் இந்திய பக்தர்கள் 50 பேருக்கும் மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய தரப்பினரால் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!