SL vs AUS - முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச தீர்மானம்

Prasu
3 years ago
SL vs AUS - முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து  வீச தீர்மானம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர் தஷுன் சானக தீர்மானித்துள்ளார்.

இப்போட்டி அவுஸ்திரேலியா, சிட்னியில் இடம்பெறவுள்ளது

ஆஸ்திரேலியா அணி 
ஆரோன் பின்ச் , பென் மெக்டெர்மாட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் , பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இலங்கை அணி 
பதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால் , தசுன் ஷனக , வனிந்து ஹசரங்க, சமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹீஸ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!