மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு - தொடருந்து சேவை திணைக்களம் தெரிவிப்பு

Reha
3 years ago
மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு - தொடருந்து சேவை திணைக்களம் தெரிவிப்பு

மலையகத்திற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.  

கண்டியில் இருந்து பதுளைக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்து வட்டவளை பகுதியில் தடம்புரண்டுள்ளமையே இதற்கு காரணம் என தொடருந்து சேவை கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதனால், மலையகத்திற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!