சீமெந்து விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கைது!

Mayoorikka
3 years ago
 சீமெந்து விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கைது!

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் , அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு எதிர்காலத்தில் அதிகளவான அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!